Below is the list of 100 masculine and feminine gender words in the Tamil language. Commonly known as gender change in Tamil, these words are quite useful and handy for students as well as people who are learning Tamil.
If you know any other such words and its opposite gender, please feel free to share with through the comment section.
100 Gender change in Tamil (ஆண்பால் – பெண்பால்)
ஆண்பால் | பெண்பால் |
அப்பா | அம்மா |
தாத்தா | பாட்டி |
பேரன் | பெயர்த்தி |
மாமா | அத்தை |
கணவன் | மனைவி |
ஆசிரியர் | ஆசிரியை |
ஆண் | பெண் |
சிற்றப்பன் | சித்தி |
குறவன் | குறத்தி |
நடிகன் | நடிகை |
மருத்துவன் | மருத்துவச்சி |
மாணவன் | மாணவி |
சகோதரன் | சகோதரி |
தமையன் | தமக்கை |
காளை | பசு |
தேவன் | தேவதை |
இறைவன் | இறைவி |
தலைவன் | தலைவி |
தம்பி | தங்கை |
அண்ணன் | அக்கா |
வண்ணான் | வண்ணாத்தி |
சேவல் | பெட்டைக் கோழி |
ஆண் யானை | பெண் யானை |
ஆண் சிங்கம் | பெண் சிங்கம் |
ஆண் மயில் | பெண் மயில் |
ஆண் மான் | பெண் மான் |
ஆண் கழுதை | பெண் கழுதை |
அவன் | அவள் |
நண்பன் | நண்பி |
வேலைக்காரன் | வேலைக்காரி |
தந்தை | தாய் |
ஆண் நாய் | பெண் நாய் |
பெண் பூனை | பெண் பூனை |
மகன் | மகள் |
குடிமகன் | குடிமகள் |
பக்தன் | பக்தை |
சிவன் | பார்வதி |
பிரம்மா | சரஸ்வதி |
விஷ்ணு | லட்சுமி |
இந்திரன் | இந்திராணி |
முதியவர் | மூதாட்டி |
அரசன் | அரசி |
ஆலோசகன் | ஆலோசகி |
படிப்பவன் | படிப்பவள் |
வாசகன் | வாசகி |
ஆண் தெய்வம் | பெண் தெய்வம் |
பாடகன் | பாடகி |
ஆண் குழந்தை | பெண் குழந்தை |
நர்த்தகன் | நர்த்தகி |
பிச்சைக்காரன் | பிச்சைக்காரி |
வில்லன் | வில்லி |
கலைஞன் | கலைஞி |
தமயன் | தமக்கை |
அடியான் | அடியாள் |
அந்தணன் | அந்தனி |
அழகன் | அழகி |
பாலகன் | பாலகி |
பாட்டன் | பாட்டி |
அண்ணன் | அண்ணி |
அப்பன் | அம்மை |
அம்பட்டன் | அம்படத்தி |
பிதா | மாதா |
புதல்வன் | புதல்வி |
குயவன் | குயத்தி |
கொழுந்தன் | கொழுந்தினி |
சீமான் | சீமாட்டி |
சேவகன் | சேவகி |
சிற்றப்பன் | சிற்றன்னை |
குரு | குரு பத்தினி |
கூலிக்காரன் | கூலிக்காரி |
சகன் | சகி |
சுந்தரன் | சுந்தரி |
ஞானவான் | ஞானவதி |
தூயவன் | தூயவள் |
தர்மவான் | தர்மவதி |
சீலவான் | சீலவதி |
செம்பட்டவன் | செம்படத்தி |
பணக்காரன் | பணக்காரி |
மாதவன் | மாதவி |
வித்தகன் | வித்தகி |
திருமகன் | திருமகள் |
துணைவன் | துணைவி |
வஞ்சகன் | வஞ்சகி |
இளைஞன் | யுவதி |
இடும்பன் | இடும்பி |
காமுகன் | காமுகி |
வேடவன் | வேடுவச்சி |
பூரணன் | பூரணி |
காதலன் | காதலி |
மோசக்காரன் | மோசக்காரி |
இறைவன் | இறைவி |
சிறுவன் | சிறுமி |
வீரன் | வீராங்கனை |
மைத்துனன் | மைத்துனி |
மருமகன் | மருமகள் |
தபால்காரன் | தபால்காரி |
புனிதன் | புனிதவதி |
பாதகன் | பாதகி |
செல்வன் | செல்வி |
கோபக்காரன் | கோபக்காரி |