100 Opposite words in Tamil (எதிர்ப்பதங்கள்) | 100 Antonyms in Tamil

Below is the list of 100 opposite words that are commonly used in the Tamil language. These words are useful for students of various classes, and also for people who are learning Tamil as a second language or for fun purpose.

If you know any such word, please do share with us through the comment section.

100 Opposite words in Tamil (எதிர்ப்பதங்கள்)

பதம்   எதிர்பதம்
நன்மை தீமை
ஒன்று பல
சிறியது பெரியது
நட்பு பகை
ஒல்லியான  பருத்த
அன்பு வெறுப்பு
சுறுசுறுப்பு சோம்பேறித்தனம்
கீழே மேலே
எளிமை கடினம்
நல்லது கெட்டது
நண்பன் பகைவன்
தண்ணீர் வெந்நீர்
ஆரம்பம் முடிவு
நல்லவன் கெட்டவன்
அறிவாளி முட்டாள்
நியாயம் அநியாயம்
ஆதரவு எதிர்ப்பு
பஞ்சம் செழுமை
வெண்மை கருமை
சுத்தம் அழுக்கு
அனுமதி மறு
பயம்தைரியம்
நிம்மதிகவலை
சேமிப்புசெலவு
சுகாதாரமானசுகாதாரமற்ற
விருந்துமருந்து
கவனம்அலட்சியம்
பிறப்புஇறப்பு
உள்ளேவெளியே
காட்டு விலங்குவீட்டு விலங்கு
மகிழ்ச்சிதுன்பம்
அலங்காரம்அலங்கோலம்
திறமூடு
கேள்விபதில்
விரைவாகமெதுவாக
வானம்பூமி
வறட்சிசெழிப்பு
கவனம்கவனமின்மை
வினாவிடை
தேவன்அசுரன்
வரவுசெலவு
அழகானஅசிங்கமான
லாபம்நஷ்டம்
இருட்டுவெளிச்சம்
கொடுத்தல்வாங்குதல்
கூட்டுகழி
தேர்ச்சிதோல்வி
வெற்றிதோல்வி
கிழக்குமேற்கு
வடக்குதெற்கு
குறுகியநெடிய
குட்டையானநீண்ட
மேடுபள்ளம்
நிறைவுகுறைவு
அண்மையில்தூரத்தில்
பாசம்வெறுப்பு
எளியகடினமான
ஏற்றல்மறுத்தல்
அதிகப்படுத்துதல்குறைத்தல்
இனிமையாககடுமையாக
அடியில்நுனியில்
நல்லகெட்ட
தெளிவுகுழப்பம்
சாதகமானபாதகமான
பொருந்தியபொருந்தாத
பாதிமுழுமையான
சுலபமானகடுமையான
அச்சம்தைரியம்
இயற்கைசெயற்கை
தூக்கம்விழிப்பு
அனுப்புதல்பெறுதல்
விற்றல்வாங்குதல்
குளிர்ந்தசூடான
தூய்மையானஅழுக்கான
பொருந்தியபொருந்தாத
உடைந்தஉடையாத
சேமிப்புவிரயம்
காவலாளிதிருடன்
கூரானமொக்கையான
அறிவுடைமைமுட்டாள்தனம்,
ஓரமாகமையமாக
முக்கியமானமுக்கியமில்லாத
களைப்புபுத்துணர்ச்சி
பயிர்களை
காலைமாலை
எளிமைஆடம்பரம்
ஊர்வனபரப்பன
அழைத்துவாவழியனுப்பு
நினைமற
ஞாபகம்மறதி
சிறியபெரிய
முன்புறம்பின்புறம்
அரியஎளிய
மூடியதிறந்த
கண்டகாணாத
உள்நாடுவெளிநாடு
கலந்தகலக்காத
தெள்ளியகலங்கிய
மந்தமானதுடிப்பான 
வெற்றிதோல்வி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.