Below is a list of 100 singular and plural words in the Tamil language, which could prove helpful for students as well as people who are learning the language for various purposes. If you are a tourist and know how to read the Tamil script, this below list will be quite useful for you too.
If you know any other words in their singular and plural forms, please do share with us through the comment section.
100 Singular Plural in Tamil (ஒருமை – பன்மை)
ஒருமை | பன்மை |
கருவி | கருவிகள் |
ஓசை | ஓசைகள் |
மாடு | மாடுகள் |
விலங்கு | விலங்குகள் |
மீன் | மீன்கள் |
ஓவியம் | ஓவியங்கள் |
இயந்திரம் | இயந்திரங்கள் |
மந்திரம் | மந்திரங்கள் |
சொல் | சொற்கள் |
வினா | வினாக்கள் |
விடை | விடைகள் |
குடுவை | குடுவைகள் |
நிறம் | நிறங்கள் |
ஓசை | ஓசைகள் |
பல் | பற்கள் |
நகம் | நகங்கள் |
தலை | தலைகள் |
உடை | உடைகள் |
அருவி | அருவிகள் |
நதி | நதிகள் |
பெண் | பெண்கள் |
எழுத்து | எழுத்துக்கள் |
ஆசான் | ஆசான்கள் |
குச்சி | குச்சிகள் |
உடல் | உடல்கள் |
மனம் | மனங்கள் |
மருந்து | மருந்துகள் |
பக்கம் | பக்கங்கள் |
செயல்பாடு | செயல்பாடுகள் |
பயிர் | பயிர்கள் |
உயிர் | உயிர்கள் |
காடு | காடுகள் |
மலை | மலைகள் |
மேகம் | மேகங்கள் |
புல் | புற்கள் |
பூ | பூக்கள் |
கண்ணாடி | கண்ணாடிகள் |
பள்ளி | பள்ளிகள் |
மாணவன் | மாணவர்கள் |
மாணவி | மாணவிகள் |
மனைவி | மனைவிகள் |
வீடு | வீடுகள் |
ஊர் | ஊர்கள் |
அலுவலகம் | அலுவலகங்கள் |
பை | பைகள் |
காசு | காசுகள் |
வலை | வலைகள் |
சாலை | சாலைகள் |
சிலை | சிலைகள் |
சிற்பி | சிற்பிகள் |
கனவு | கனவுகள் |
தானியம் | தானியங்கள் |
இடம் | இடங்கள் |
பறவை | பறவைகள் |
துன்பம் | துன்பம் |
கவலை | கவலைகள் |
இன்பம் | இன்பங்கள் |
கோபம் | கோபங்கள் |
பொருள் | பொருட்கள் |
செயல் | செயல்கள் |
நண்பன் | நண்பர்கள் |
பாம்பு | பாம்புகள் |
துணைவன் | துணைவர்கள் |
துளி | துளிகள் |
எண்ணம் | எண்ணங்கள் |
சிந்தனை | சிந்தனைகள் |
பாடல் | பாடல்கள் |
வாகனம் | வாகனங்கள் |
பேருந்து | பேருந்துகள் |
கட்டணம் | கட்டணங்கள் |
இருக்கை | இருக்கைகள் |
காய் | காய்கள் |
பழம் | பழங்கள் |
தழை | தழைகள் |
இலை | இலைகள் |
ஓடு | ஓடுகள் |
குடிசை | குடிசைகள் |
குடில் | குடில்கள் |
பாத்திரம் | பாத்திரங்கள் |
சிறுமி | சிறுமியர் |
சிறுவன் | சிறார் |
மூடி | மூடிகள் |
வாசல் | வாயில்கள் |
எண்ணிக்கை | எண்ணிக்கைகள் |
நிறம் | நிறங்கள் |
பதவி | பதவிகள் |
பேச்சு | பேச்சுக்கள் |
மூச்சு | மூச்சுக்கள் |
பயணம் | பயணங்கள் |
விடியல் | விடியல்கள் |
உறவினர் | உறவினர்கள் |
விழா | விழாக்கள் |
கொண்டாட்டம் | கொண்டாட்டங்கள் |
காவலர் | காவலர்கள் |
வீரன் | வீரர்கள் |
அரசன் | அரசர்கள் |
நாடு | நாடுகள் |
மாநிலம் | மாநிலங்கள் |
நகரம் | நகரங்கள் |
ஊர் | ஊர்கள் |
இது -> இவை; அது->அவை;எது->எவை; யாது-> யாவை
நான்- >நாம்,(உள்ளடக்கியது), நாங்கள்(பிரித்துச்சொல்வது)
நீ->நீங்கள்; அவன், அவள் -> அவர்கள்; எவன்,எவள் -> எவர்,யார், யாரார்