100 Synonyms In Tamil ( பொருள் – இணையான சொற்கள்) | Similar Words in Tamil

Below is a list of 100 similar words in the Tamil language which can be useful for students, and also for people who are learning Tamil from some other language. If you are visitor but know how to read the Tamil script, this list can be useful and handy for you too.

At the same time, if you know other synonyms in Tamil, please share with us through the comment section.

100 Synonyms In Tamil ( பொருள் – இணையான சொற்கள்)

சொல்பொருள்(இணையான சொல்)
அஃகாமைகுறையாமை
அக்கம்தானியம்
அக்கினிதீ
அகங்காரம்செருக்கு
அகங்கைஉள்ளங்கை
அகண்டவிசாலமான
அகதிபிற நாட்டில் அடைக்கலம் புகுந்தவர்
அகப்படுதல்பிடிபடுதல்
அகப்பணிவீட்டுவேலை
அகப்பைகுழிந்த கரண்டி
அகப்பொருள்உட்பொருள்
அகம்வீடு
நிலவுசந்திரன்
சூரியன்ஞாயிறு
வானம்ஆகாயம்
நீள் முடிகூந்தல்
மகுடம்கிரீடம்
கரம்கை
பிரதிபலிப்புஎதிரொலிப்பு
அங்கம்உடம்பு
சிரம்தலை
சினம்கோபம்
எண்ணம்சிந்தனை
போசெல்
நகைப்புசிரிப்பு
நகைஆபரணம்
பணம்காசு
தகுதியானபொருத்தமான
நுண்ணியநுட்பமான
எளிமைசுலபம்
இறுதிமுடிவு
தொடக்கம்ஆரம்பம்
நினைப்புஞாபகம்
கூடுதல்மொத்தம்
உறவினர்சொந்தக்காரர்
நாணம்வெட்கம்
புத்திசாலித்தனம்அறிவுடைமை
அருகில்பக்கத்தில்
அண்மைஅருகாமை
ஆடைதுணி
விடியல்காலை
பாசம்பரிவு
பிழைதவறு
நேர்மைநாணயம்
வறுமைஏழ்மை
விகாரம்மாறுபாடு
சொல்வார்த்தை
தோற்றம்அமைப்பு
ஆடைஉடை
விழாகொண்டாட்டம்
மடல்கடிதம்
மிரட்சிபயம்
பிணைப்புஈடுபாடு
இணைப்புசேர்க்கை
கவலைதுக்கம்
முனைப்புஈடுபாடு
தண்மைகுளிர்ச்சி
முகில்மேகம்
வாயுகாற்று
மலர்பூ
மிகையானஅதிகமான
கவின்அழகு
சித்திரம்ஓவியம்
எழுதுகோல்பேனா
வண்ணம்நிறம்
நெருப்புதழல்
வெம்மைதணல்
முன்புறம்முகப்பு
விஞ்ஞானம்அறிவியல்
விமானம்வானவூர்தி
தொடர்வண்டிரயில்
விளைநிலம்வயல்
ஒளஷதம்மருந்து
நுட்பம்கூர்மை
சக்திஆற்றல்
வயதுஅகவை
பொறிஇயந்திரம்
காலன்யமன்
கலம்பாத்திரம்
காலம்நேரம்
மதிஅறிவு
நிலவுமதி
ஆசான்பயிற்றுனர்
ஓம்புதல்பேணுதல்
தூக்கம்உறக்கம்
வினாகேள்வி
சொல்விளம்பு
உதிரம்ரத்தம்
விலங்குமிருகம்
காடுகானகம்
குழப்பம்தெளிவின்மை
தீயகெட்ட
இயக்கம்அசைவு
வருமானம்சம்பாத்தியம்
கண்விழி
தழைஇலை
ஊன்சதை
என்புஎலும்பு
செருக்குஇறுமாப்பு
எடைநிறை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.