Amma Patriya Katturaigal in Tamil
அம்மா கட்டுரை அம்மா என்பது இந்த உலகில் நமக்கு கிடைத்த மிகவும் புனிதமான உறவு. ஒரு தாய் எனப்படுபவள் தனது குழந்தையை நேசித்து, சீராட்டி, பாராட்டி வளர்கிறாள். அம்மாவின் சிறப்பை இந்தக் கட்டுரையில் காண்போம். அம்மா கட்டுரை நாம் இந்த உலகில் தோன்றக் காரணமாக இருப்பவள் நம் அம்மா. நமக்கு உடலையும் உயிரையும் கொடுத்தது மட்டுமின்றி இளமையிலிருந்தே நம்மை தாலாட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்து ஆளாக்குவதில் அம்மாவின் பங்கினை வேறு எவரும் செய்ய இயலாது. “அன்னையும் பிதாவும் […]
Amma Patriya Katturaigal in Tamil Read More »