Advance Happy Diwali Wishes In Tamil
வாழ்வில் வசந்தம் வீச, இதயத்தில் நம்பிக்கை மலர, குடும்பத்தில் நன்மை சிறக்க இந்த தீபாவளி நம் எல்லோருக்கும் ஆனந்தத்தை வாறி வழங்கட்டும்.
Let the breeze of happiness fill our lives, let hopes bloom in our hearts and let this Diwali bring us happiness.