Angila Puthandu Vazthukal
ஒவ்வொரு புத்தாண்டும் நமக்கு ஒவ்வொரு விதமான அனுபவங்களைத் தருகிறது. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மிகச் சிறந்த ஆண்டாக அமைய எனது நல் வாழ்த்துக்கள்.
Every New Year brings us unique kind of experiences. I wish that this New Year becomes a glorious one for you and your family.