Sathyanarayanan

Poem on importance of time in english

Tamil Wishes New Year

Tamil Wishes New Year இந்தப் புத்தாண்டில் எனது பெரியோர்களை நான் வணங்குகிறேன். எனது இளையோர் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். எனக்கும் உமக்கும் இந்தப் புத்தாண்டு ஒரு செழிப்பான காலத்தைக் கொண்டு சேர்க்க நான் மனம் உவந்து வாழ்த்துகிறேன். On this New Year day, I respect those who are elder to me and bless those who are younger to me. I wish that this New year

Tamil Wishes New Year Read More »

Poem on importance of time in english

Tamil New Year Msg

Tamil New Year Msg உமக்கும் உமது இல்லாதாருக்கும், இனிய சுற்றங்களுக்கும், நல்ல நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உம் அனைவருக்கும் இந்த ஆண்டு வெற்றிகள் பலவற்றை கொண்டு சேர்க்க வாழ்த்துகிறேன். My happy New Year wishes to you, your family, relatives and friends. May this New Year bring a lot of successes to all of you.

Tamil New Year Msg Read More »

Poem on importance of time in english

Tamil New Year Wishes Greetings

Tamil New Year Wishes Greetings இந்தப் புத்தாண்டை நாம் எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம். நமது இன்னல்களுக்கு விடை கொடுத்து, ஆனந்தத்தை வரவேற்று, களிப்பினை பறை சாற்றி அனைவரையும் நாம் வாழ்த்தி மகிழ்வோம். Let us celebrate this New Year together. Let us bid farewell to our difficulties, invite happiness, share the jubilance and bless all around us.

Tamil New Year Wishes Greetings Read More »

Poem on importance of time in english

Wishes For Sinhala And Tamil New Year In English

Wishes For Sinhala And Tamil New Year In English இந்தப் புத்தாண்டில் எப்போது இல்லாத வகையில் நமது எண்ணங்களில் ஒரு புதிய தெளிவு பிறக்கட்டும்; நமது வாழ்வில் ஒரு நம்பிக்கை மலரட்டும்; நமது செயல்களில் முயற்சியும் ஊக்கமும் சிறக்கட்டும்; நமது பாதைகளில் வெற்றிகள் பல மலரட்டும். In this happy New Year, let a new clarity dawn in our thoughts. Let hope blossom in our lives and

Wishes For Sinhala And Tamil New Year In English Read More »

Poem on importance of time in english

Tamil New Year Wishes Tamil Words

Tamil New Year Wishes Tamil Words இந்தப் புத்தாண்டு ஒரு சிறப்பான புத்தாண்டு, செழிப்பான புத்தாண்டு. இந்த ஆண்டு உமக்கு எல்லா வெற்றிகளையும் கொண்டு சேர்க்கட்டும். உமது துயரங்கள் நீங்கி நன்மைகள் பல விரைந்து சேரட்டும். This is a special New Year. Let this New Year bring all joys and successes to you. Let your miseries go away and let you attain a lot

Tamil New Year Wishes Tamil Words Read More »

Poem on importance of time in english

Tamil New Year Wishes Whatsapp Status

Tamil New Year Wishes Whatsapp Status வசந்த காலத்தில் மலரும் வளமான இந்தப் புத்தாண்டு நமது வாழ்விலும் வசந்தத்தை வீசச் செய்யட்டும். உமது வாழ்வும் எனது வாழ்வும் வெற்றியின் பாதையில் விரைந்து முன்னேற நமக்கு இந்தப் புத்தாண்டு வழி காட்டட்டும். Let the New Year that blossoms in the spring season fill our lives with the flowers of spring. Let both of our lives move in

Tamil New Year Wishes Whatsapp Status Read More »

Poem on importance of time in english

Greetings Tamil New Year

Greetings Tamil New Year புத்தாண்டில் உமக்கு வாழ்த்துக்களை சொல்ல நான் விழையும்போது இந்தப் புத்தாண்டு ஒரு ஒளிமயமான காலமாக மலருவதை நான் பார்க்கின்றேன். வெற்றிக்கனிகள் உமது வாழ்வில் கனிந்து உமக்கும் உமது குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை சேர்க்கட்டும். When I wish to convey my New Year wishes to you, I see that this year is a highly hopeful one. Let the fruits of success ripen in

Greetings Tamil New Year Read More »

Poem on importance of time in english

Wish You A Happy New Year In Tamil

Wish You A Happy New Year In Tamil வாழிய உமது குடும்பம், வாழ்க உமது செழுமை, ஓங்குக உமது செயல்கள், நீங்குக உமது இன்னல்கள்! இந்தப் புத்தாண்டில் நீரும் உமது குடும்பமும் நட்பும் சிறந்த பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன். I wish that you and your family members attain a lot of success in this year. May your family prosper, may your difficulties

Wish You A Happy New Year In Tamil Read More »

Poem on importance of time in english

Tamil Puthandu Wishes Tamil

Tamil Puthandu Wishes Tamil பாலைவன சோலையாக மலருது ஒரு புதிய ஆண்டு. இந்த ஆண்டில் நமது இன்னல்கள் யாவும் தீர்ந்து வளமும் இன்பமும் சேர்ந்து வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்க நாம் இறைவனை இறைஞ்சிப் பிரார்த்திப்போம். This New Year is blossoming like an oasis. Let us pray the almighty that our sorrows disappear in this New Year and we attain all things that are

Tamil Puthandu Wishes Tamil Read More »

Poem on importance of time in english

Tamil New Year Wishes For Wife

Tamil New Year Wishes For Wife எதிர்வரும் இந்தப் புதிய ஆண்டு ஒரு நோயில்லாத ஆண்டாகவும், வெற்றிக் களிப்போடு நாம் சிரித்து மகிழும் சிறப்பான ஆண்டாகவும் அமைய நாம் இறைவனை இறைஞ்சி வேண்டுவோம். நமது குடும்பத்தினருக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். The New Year in front of us is a happy and healthy one. Let this be a great year that will see laughter in

Tamil New Year Wishes For Wife Read More »

Poem on importance of time in english

Tamil Puthandu Vazthukal Greetings

Tamil Puthandu Vazthukal Greetings இந்தப் புத்தாண்டில் நாம் செய்யும் எதிர் நீச்சல் எளிமையான ஒன்றாக அமைய நாம் பிரார்த்திப்போம். புதிய நம்பிக்கை கொண்டு நமது வாழ்வில் நாம் முனேற்றப் படிகளில் முனைப்புடன் விரைந்து ஏறுவோம். The efforts that we spare in this New Year will fetch us great results. Let us climb the steps of success with a great enthusiasm and attain success.

Tamil Puthandu Vazthukal Greetings Read More »

Poem on importance of time in english

Tamil Puthandu Greeting Cards

Tamil Puthandu Greeting Cards புத்தாண்டு என்றாலே புதிய முயற்சிகள் தான் நமது நினைவுக்கு வரும். நாம் எடுக்கும் எல்லா நல்ல முயற்சிகளும் நமக்கு நீடித்த பலன்களை வாறி வழங்கிட நாம் இந்தப் புத்தாண்டு தினத்தில் ஒருவரை ஒருவர் வாழ்த்துவோம். When we think of New Year, new efforts come to our minds. Let us wish each other that this New Year gets us lasting success to

Tamil Puthandu Greeting Cards Read More »

Poem on importance of time in english

Tamil New Year Greeting Card

Tamil New Year Greeting Card இந்தப் புத்தாண்டில் நமது செயல்கள் யாவும் வெற்றி பெற்று நாம் சிறப்பான ஒரு கால கட்டத்தை நோக்கி பயணிக்க நமக்கு தேவையான எல்லா வாய்ப்புகளும் அமைந்திட நாம் வேண்டுவோம். Let us pray that this New Year brings us enough opportunities to move towards a glorious time that is a successful one too.

Tamil New Year Greeting Card Read More »

Poem on importance of time in english

Chithirai Tamil New Year Wishes

Chithirai Tamil New Year Wishes இந்தப் புத்தாண்டில் நமது இல்லங்களில் எல்லா நலன்களும் வளங்களும் வந்து சேர நாம் விரும்பிடுவோம். நமது முயற்சிகள் நமக்கு நீடித்த பலனளித்து வெற்றியின் படிக்கட்டில் நாம் விரைந்து முன்னேறுவோமாக. Let us wish that all good things, prosperity and successes come to us in this New Year. Let us ascend on the stairs of success and land on lasting

Chithirai Tamil New Year Wishes Read More »

Poem on importance of time in english

Greetings For Sinhala And Tamil New Year

Greetings For Sinhala And Tamil New Year புத்தாண்டினை நாம் எதிர்நோக்கியுள்ள இந்த அற்புதமான வேளையில் நமது எண்ணங்களில் தெளிவு பிறந்து வாழ்வில் எல்லா நலன்களும் விரைவாக வந்து சேர நாம் பிரார்த்திப்போமாக. During the time when we are confronting a New Year, let us pray that a new clarity dawns in our thinking and we attain all happiness in this year.

Greetings For Sinhala And Tamil New Year Read More »

Poem on importance of time in english

Wish You A Happy Tamil New Year

Wish You A Happy Tamil New Year புதிய ஆண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் நாம் வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற்று சிறந்த பல நன்மைகளை அடைய காலம் வழி செய்யட்டும். நமது முயற்சிகள் யாவும் சிறப்பான விளைவுகளை கொண்டு சேர்க்கட்டும். A new year is born. In this New year, let the time bless us with several good things. Let all our efforts fetch us great

Wish You A Happy Tamil New Year Read More »

Poem on importance of time in english

Tamil Sinhala New Year Wishes In Tamil

Tamil Sinhala New Year Wishes In Tamil இந்தப் புத்தாண்டு இனிமையான புத்தாண்டு! இந்தப் புத்தாண்டு தினத்தில் நமது இதயங்களில் ஒரு தீர்க்கமான ஒளி பரவட்டும். முனைந்து செயல் பட்டால் வெற்றி நமதே. வாழ்வோம், வெல்வோம், உயர்வோம். This New Year is a Happy New Year. On this New Year day, let the light of hope spread in our hearts. If we act with persistence,

Tamil Sinhala New Year Wishes In Tamil Read More »

Poem on importance of time in english

Sinhala Tamil Avurudu Wishes

Sinhala Tamil Avurudu Wishes நல்ல காலம் பிறக்குது! நல்ல நேரம் வருகுது! நல்ல வெற்றிகள் நமது வாழ்வில் சேருது! புத்தாண்டு பிறக்குது, புதிய நம்பிக்கை மலருது, புதிய வெற்றிகள் சேருது! உமக்கும் உமது குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். A good time is born; a happy time is ahead of us. A New Year is born and new hopes are blossoming in our lives.

Sinhala Tamil Avurudu Wishes Read More »

Poem on importance of time in english

Best New Year Wishes In Tamil

Best New Year Wishes In Tamil இந்தப் புதிய ஆண்டில் நாம் இதுவரை கற்றுக்கொண்ட பாடங்களை சிறப்பாக செயல்படுத்துவோமாக. நமது முயற்சிகள் நல்ல பலன்களை கொடுத்து நமது இல்லங்களும் வாழ்வும் செழிக்க வேண்டுவோம். In this New Year, let us live the lessons that we learnt so far in our lives. Let us pray that our actions give good results leading to the happiness

Best New Year Wishes In Tamil Read More »