Sathyanarayanan

Poem on importance of time in english

New Year Wishes In Tamil Words

New Year Wishes In Tamil Words முகமலர்ச்சியுடன் இந்தப் புத்தாண்டை நாம் வரவேற்போம். இந்தப் புதிய ஆண்டில் நாம் இந்த உலகம் முழுதும் புதிய ஒரு நம்பிக்கை ஒளியை நோக்கிப் பயணிக்க இறைவனை வேண்டிப் பணிவோம். Let us invite this New Year with a happy smile. Let us pray the almighty that the whole world travels towards the light of hope in this New […]

New Year Wishes In Tamil Words Read More »

Poem on importance of time in english

Tamil New Year Wishes In Tamil Language

Tamil New Year Wishes In Tamil Language நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. இந்த புதிய வருடத்தில் நமது மனதில் புதிய ஒரு நம்பிக்கை பிறந்து நாம் வெல்வோம் என்ற உணர்வுடன் வரக்கூடிய ஆண்டை நாம் வரவேற்போம். Hope is the fulcrum of our lives. In this New Year, let us develop new hopes and welcome the year that will make us succeed in our mission.

Tamil New Year Wishes In Tamil Language Read More »

Poem on importance of time in english

Sinhala And Tamil New Year Wishes Quotes

Sinhala And Tamil New Year Wishes Quotes நமது கனவில் தோன்றும் நல்ல எண்ணங்கள் எல்லாமும் இந்த புத்தாண்டில் நிறைவேறி நாம் வெற்றிப்படிகளில் விரைந்து முன்னேற வழி பிறக்கட்டும் என்று இந்தப் புத்தாண்டில் நாம் அனைவரும் பிரார்த்திப்போம். Let us pray that all the great thoughts we cherish in our minds yield us good results in this New Year so that we move faster towards

Sinhala And Tamil New Year Wishes Quotes Read More »

Poem on importance of time in english

Sinhala And Tamil New Year Sinhala Wishes

Sinhala And Tamil New Year Sinhala Wishes புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல விழையும் நான் உமது குடும்பம் முழுவதற்கும் இந்த ஆண்டு ஒரு நல்ல நேரத்தைக் கொண்டு வந்து செழிப்பையும் வெற்றிகளையும் சேர்க்க அகம் கனிந்து வாழ்த்துகிறேன். When I wish to greet your family with New Year wishes, I pray that this New Year brings good times to you and your family leading you

Sinhala And Tamil New Year Sinhala Wishes Read More »

Poem on importance of time in english

Greetings For Tamil New Year

Greetings For Tamil New Year நமது வாழ்வில் இந்தப் புத்தாண்டு ஒரு முக்கியமான நாள். இனிமைகைள் பலவற்றை சேர்க்கும் நாள். புதிய ஒளியைக் கொண்டு வந்து நம்பிக்கை தீபத்தை ஏற்றும் நாள். இந்த நாளைக் கொண்டாடி மகிழ்வோம். This New Year day is an important day in our lives. It brings us so much of happiness and a new light of hope. Let us celebrate

Greetings For Tamil New Year Read More »

Poem on importance of time in english

Advance Happy Tamil New Year

Advance Happy Tamil New Year இந்தப் புத்தாண்டில் நாம் ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துக்களைக் கூறி நமது வாழ்வு இந்த வருடத்தில் வளமானதாக அமைய இறைவனை வேண்டிப் பணிவோம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். In this New Year, let us greet each other and pray the almighty that this year becomes a wonderful one to all of us. A happy New Year to you.

Advance Happy Tamil New Year Read More »

Poem on importance of time in english

New Year Wishes In Tamil Messages

New Year Wishes In Tamil Messages இந்தப் புதிய வருடத்தில் நீரும் உமது குடும்பமும், சுற்றமும் நட்பும் எல்லா வளங்களையும் பெற்று இனிது வாழ நான் அகம் கனிந்து வாழ்த்துகிறேன். நம்பிக்கை கொள்வோம், சாதனைகள் பல செய்வோம். In this New Year, may you and your family get all things that are good and wonderful. Let us develop hopes and accomplish several amazing feats. I

New Year Wishes In Tamil Messages Read More »

Poem on importance of time in english

Happy Sinhala And Tamil New Year Wishes Quotes

Happy Sinhala And Tamil New Year Wishes Quotes நிறைவான வாழ்வே வெற்றிகரமான வாழ்வு. இந்தப் புத்தாண்டில் உமக்கும் உமது குடும்பத்தினருக்கும் ஒரு நிறைவான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன். வளங்கள் பல சேர எனது இதயபூர்வமான பிரார்த்தனைகள். A contented life is a successful life. In this New Year, I wish that you and your family land on a contented life and attain all prosperity.

Happy Sinhala And Tamil New Year Wishes Quotes Read More »

Poem on importance of time in english

Best Tamil New Year Wishes

Best Tamil New Year Wishes விரைந்து வரும் புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்போம். இந்தப் புத்தாண்டு ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வேண்டி மேன்மைகள் பல சேரும் காலம் தொலைவில் இல்லை என்பதில் மகிழ்ச்சி கொள்வோம். Let us cheerfully welcome the fast approaching New Year. Let us rejoice that this New Year will be a great one that will bring us a happy

Best Tamil New Year Wishes Read More »

Poem on importance of time in english

Puthandu Greetings

Puthandu Greetings புதிய ஆண்டு பிறக்கிறது. நமது கனவுகளெல்லாம் நிறைவேறும் காலம் இது. இந்தப் பொன்னான வேளையில் உமக்கு வெற்றிகள் பல வந்து சேர நான் அகம் கனிந்து வாழ்த்துகிறேன். A New Year is born. This is the time when our dreams will realize. In this golden moment, I wish that several successes blossom in your path.

Puthandu Greetings Read More »

Poem on importance of time in english

Advance Tamil Puthandu Nalvazhthukkal

Advance Tamil Puthandu Nalvazhthukkal புதிய ஆண்டு பிறந்தது! வேறு கொண்டு எழுங்கள். உற்சாகம் கொள்ளுங்கள். இன்னல்கள் யாவும் நீங்கி இனிய பல நன்மைகள் சேரும் காலமிது. வெற்றி உமதே! A New Year is born. Wake up and rejoice that this is the time when all sorrows will end and good things will blossom in our lives. Victory is yours.

Advance Tamil Puthandu Nalvazhthukkal Read More »

Poem on importance of time in english

Wish You Happy New Year In Tamil

Wish You Happy New Year In Tamil இந்தப் புத்தாண்டில் நீங்களும் உங்களது குடும்பமும் நீடித்த செல்வமும், நீண்ட ஆயுளும், நிறைந்த மகிழ்ச்சியும், வேண்டும் வரங்களும் பெற்று நீங்கள் இனிது வாழ நான் அகம் கனிந்து வாழ்த்துகிறேன். In this New Year, I wish that you and your family attain a long life, lasting wealth, abounding happiness and all blessings you seek in your lives.

Wish You Happy New Year In Tamil Read More »

Poem on importance of time in english

Tamil Year Wishes

Tamil Year Wishes புத்தாண்டு பிறந்து விட்டது; கவலைகள் விலகிவிட்டன. எத்திசையும் முரசு ஒலி கேட்கிறது. எதிர்வரும் காலம் யாவும் நமக்கு வெற்றியின் களிப்பினைக் கொண்டு சேர்க்கும் என மகிழ்ந்து கொண்டாடுவோம். A New Year is born. Sorrows have disappeared and we are able to hear the sound of victory drums all around. The times ahead of us shall bring us the joys of

Tamil Year Wishes Read More »

Poem on importance of time in english

Tamil New Year And Vishu Wishes

Tamil New Year And Vishu Wishes புத்தாண்டினை நாம் வரவேற்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களாக நான் சொல்ல விழைவதெல்லாம் நீரும் உமது குடும்பத்தாரும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, நிறைவாக வாழவேண்டும் என்பதுதான். At the time when we greet each other wish New Year wishes, I pray that you and your family land on a peaceful, happy and contented life in this New

Tamil New Year And Vishu Wishes Read More »

Poem on importance of time in english

Wish You Happy New Year In Tamil Language

Wish You Happy New Year In Tamil Language கஷ்டங்களும் கவலைகளும் தீரும் காலம் இது என்பதையே இந்தப் புத்தாண்டு நமக்கு சொல்கிறது. இந்த இனிய நேரத்தில் உமது வாழ்வில் வெற்றிகளும் மகிழ்ச்சியும் மலர இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். This New Year tells us that this is the time when all our sufferings will end. I pray the almighty that happiness and success blossom in

Wish You Happy New Year In Tamil Language Read More »

Poem on importance of time in english

Sinhala And Tamil New Year Wishes For Friends

Sinhala And Tamil New Year Wishes For Friends இந்தப் புதிய ஆண்டு நெஞ்சத்தில் நிறைவினை சேர்க்க வேண்டுவோம். மகிச்சியே வெற்றி! மன நிறைவே மட்டற்ற செல்வம். இந்தப் புத்தாண்டில் இவை இரண்டையும் நீங்கள் நிரம்பப் பெற்று நீடு வாழ வாழ்த்துகிறேன். May this New Year fill our hearts with satisfaction. Happiness is success. Contentment is the best wealth we can hope for. May you land

Sinhala And Tamil New Year Wishes For Friends Read More »

Poem on importance of time in english

April 14 Tamil New Year Wishes

April 14 Tamil New Year Wishes உமது எண்ணத்தில் தோன்றும் எல்லா நல்ல திட்டங்களும் இந்தப் புத்தாண்டில் நிறைவேறுவதாக. இந்த ஆண்டு உமக்கு ஒரு ஒளிமயமான ஆண்டாக அமைய நான் இறைவனை வேண்டிப்பணிகிறேன். உமது எண்ணத்தில் தோன்றும் எல்லா நல்ல திட்டங்களும் இந்தப் புத்தாண்டில் நிறைவேறுவதாக. இந்த ஆண்டு உமக்கு ஒரு ஒளிமயமான ஆண்டாக அமைய நான் இறைவனை வேண்டிப்பணிகிறேன்.May all the good thoughts that develop in your heart succeed in

April 14 Tamil New Year Wishes Read More »

Poem on importance of time in english

New Year Wishes In Tamil Font

New Year Wishes In Tamil Font இந்தப் புதிய ஆண்டில் நமக்கிடையே உள்ள நட்பும் பண்பும் பல்கிப் பெருகி நாமும்  நமது குடும்பங்களும் நலன்கள் பல பெற்று உய்ய இறைவனை இறைஞ்சி வேண்டக்கூடிய காலமிது. The New Year is the time when we shall pray that the wonderful relationship we cherish multiplies and our families prosper in this wonderful year.

New Year Wishes In Tamil Font Read More »

Poem on importance of time in english

New Year Wishes Quotes In Tamil

New Year Wishes Quotes In Tamil புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் ஒரு சிகரம். புத்தாண்டின் தொடக்கமும், வளர்ச்சியும் முடிவும் நம் எல்லோருக்கும் சிறப்பானதாக அமையட்டும் என்று வாழ்த்தி மகிழ்வோம்.    New Tear celebrations are the peak of all celebrations. Let us wish each other that the beginning, progress and end of this New year becomes a great one for us.

New Year Wishes Quotes In Tamil Read More »