Tamil

Poem on importance of time in english

வெராண்டா ரேஸ் 2103 மாணவர்களின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடுகிறது

வெராண்டா ரேஸ், வெராண்டா லேர்னிங் நிறுவனமானது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது 12வது வெற்றிக் கூட்டத்தைக் கொண்டாடியது. முதல் வெற்றிகரமான சந்திப்பு ஏப்ரல் 6, 2024 அன்று சென்னையில் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து மதுரை, கோவை மற்றும் சேலத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. கடந்த 12 மாதங்களில் வங்கி, காப்பீடு, இரயில்வே, மத்திய மற்றும் மாநில அரசு தேர்வுகளில் வெற்றிக் கோட்டைத் தாண்டிய 2103 வெராண்டா ரேஸ் மாணவர்களின் வெற்றியை ப்ளூ ரிபாண்ட் நிகழ்வுகள் கொண்டாடின. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட […]

வெராண்டா ரேஸ் 2103 மாணவர்களின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடுகிறது Read More »

Poem on importance of time in english

Mazhai Katturai In Tamil Language |மழை கட்டுரை

மழை ஒரு அருமையான, அழகான, முக்கியமான இயற்கை நிகழ்வு. மழை வந்தால் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மழை சுற்றுப்புற சூழலை குளுமையாக்குகிறது. எனவே அனைவரும் மகிழ்கின்றனர். இது பயிர்களுக்கு தேவையான நீரைக் கொண்டு சேர்ப்பதால் விவசாயிகள் மகிழ்கின்றனர். இது நாம் அனைவருக்கும் வாழத் தேவையான நீரை குளம், குட்டைகள் ஆறுகள், ஏரிகள், மற்றும் நீர் நிலைகளில் கொண்டு சேர்க்கிறது. எனவே மழை இல்லாமல் நனைந்த உலகில் உயிர்கள் வாழ இயலாது. போதுமான மழை பெய்யவில்லை எனில் நீர்

Mazhai Katturai In Tamil Language |மழை கட்டுரை Read More »

Poem on importance of time in english

Mayil Katturai In Tamil | மயில் கட்டுரை

மயில் ஒரு மிக அழகான பறவை. மயில் தனது நீலப்பச்சை நிறத்திலமைந்த அழகான தோகைக்கென உலகெங்கிலும் போற்றப்படுகிறது. ஆண் மயிலுக்கு விசிறி போல விரிந்த தோகை உண்டு, பெண் மயிலுக்கு இத்தகைய தோகை இல்லை. ஆண் மயில்கள் பெண் மயில்களை கவர்வதற்காக அவற்றின் தோகைகளை பயன்படுகின்றன. ஒரு மயிலுக்கு அதன் தோகை முழுவதுமாக வளர மூன்று ஆண்டுகள் பிடிக்கும். உலகத்தின் பல தொன்மையான கலாச்சாரங்களில் மயில் பற்றிய செய்தி காணப்படுகிறது. மயில்களால் ஒரு மணி நேரத்திற்கு 16

Mayil Katturai In Tamil | மயில் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Muyarchi Vetri Tharum Katturai In Tamil | முயற்சி வெற்றி தரும் கட்டுரை

முயற்சி என்பது மனிதர்களுக்கு ஒரு மிக முக்கியமான குணமாகும். மனித வாழ்க்கையில் உயரிய பல சாதனைகளை செய்வதற்கு முயற்சி அவசியம். நாம் வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களை அடைய முயற்சி இல்லையெனில் முடியாது. முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள். முயற்சி எப்போதும் வீண் போகாது. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்றும் கூறுவர். எவன் ஒருவன் கடினமான முயற்சியை முதலீடாகப் போடுகிறானோ அவன் எந்த ஒரு இகழ்ச்சியையும் சந்திக்க நேராது என்பது இதன் பொருள். திருவள்ளுவர் திருக்குறளில் “தெய்வத்தால்

Muyarchi Vetri Tharum Katturai In Tamil | முயற்சி வெற்றி தரும் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Naan Maruthuvar Aanal Tamil Katturai | நான் மருத்துவர் ஆனால் – கட்டுரை

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் அல்லது கனவு உள்ளது. இந்த கனவினை நோக்கியே நமது வாழ்க்கைப் பயணம் அமைகிறது. எனது லட்சியம் மற்றும் கனவு யாதெனின் ஒரு சிறந்த மருத்துவராகி இந்த மனித குலத்திற்கும் உலகில் உள்ள ஜீவராசிகளுக்கும் சேவை செய்வதுதான். நான் இளம் வயதிலிருந்தே இந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ளக் காரணம் எனது தாயார் மற்றும் தகப்பனார். இவர்களிருவரும் ஒரு சமுதாய சேவை செய்யும் அமைப்பில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை சமூக சேவைக்கு அர்பணித்தவர்களாவர். இந்த

Naan Maruthuvar Aanal Tamil Katturai | நான் மருத்துவர் ஆனால் – கட்டுரை Read More »

Poem on importance of time in english

MGR Katturai in Tamil | எம் ஜி ஆர் கட்டுரை

எம் ஜி இராமச்சந்திரன் எனப்படும் எம் ஜி ஆர் தமிழகத்தில் அரும்பணிகள் ஆற்றிய தன்னிகரில்லாத தலைவர். மக்கள் திலகம் என்று போற்றப்பட்ட எம் ஜி ஆர் சினிமாவில் புகழ் பெற்று பிறகு அரசியலில் ஈடுபட்டார். இவர் சினிமாவில் ஏற்று நடித்த குணசித்திர வேடங்கள் இவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கினை ஏற்படுத்தி தந்தன. இதனால் இவர் எளிதாக தமிழகத்தின் முதலமைச்சர் என்ற உயரிய நிலைக்கு உயர முடிந்தது. எம்ஜிஆர் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் கோபாலன் மேனன் –

MGR Katturai in Tamil | எம் ஜி ஆர் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Kulanthaigal Katturai in Tamil | குழந்தைகள் கட்டுரை

குழந்தை மனிதனின் இளமைப் பருவத்தைக் குறிக்கிறது. குழந்தைகளை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. குழந்தைகளின் அழகிய சிரிப்பு யாரையும் மயக்கிவிடும். ஒரு குழந்தையைப் பார்த்தவுடனேயே எவருக்கும் அதைத் தூக்கி, அணைத்துக் கொஞ்சத் தோன்றும். குழந்தைகள் மகிழ்ச்சி, நம்பிக்கை, அன்பு, அழகு, எளிமை, கள்ளமில்லாமை ஆகியவற்றின் அடையாளங்கள். குழந்தைகளோடு பழகும்போது எப்படிப் பட்டவரும் தனது கவலைகளை மறந்து மகிழ்வது இயற்கை. குழந்தைப் பருவம் அமைதியான, இனிமையான, கவலைகள் அற்ற பருவம். ஒரு குழந்தைக்கு வேண்டிய அனைத்தையும் அதன் பெற்றோர்

Kulanthaigal Katturai in Tamil | குழந்தைகள் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Noolagam Katturai (Library Katturai) in Tamil | நூலகம் கட்டுரை

நூல் என்றால் புத்தகம் என்றும், அகம் என்றால் வீடு என்றும் பொருள் படும். நூலகம் என்பதற்கு புத்தகங்களின் வீடு என்பது பொருள். நூலகம் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான சாளரம். நாம் ஓரளவிற்குத்தான் புத்தகங்களை வாங்க இயலும், அதற்கு மேல் நமது அறிவினை வளர்த்துக் கொள்ள ஏற்ற இடம் நூலகமே. ஒவ்வொரு ஊரிலும் அரசின் நூலகங்கள் உள்ளன. பல கிராமங்களில் கூட நூலகங்கள் செயல்படுகின்றன. பல அரசு நூலகங்கள் இலவசமாக நூல்களை படிக்கவும், வீடுகளுக்கு எடுத்துச்

Noolagam Katturai (Library Katturai) in Tamil | நூலகம் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Kulanthaigal Dhinam Katturai in Tamil | குழந்தைகள் தினம் கட்டுரை

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் எப்படி தோன்றியது என்பது ஒரு சுவையான வரலாறு. மனிதருள் மாணிக்கம் என்றழைக்கப்படும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்தார். அண்ணல் காந்தியடிகளோடு இணைந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் அவர் ஆற்றிய பணி மகத்தானது. ஜவஹர்லால் நேரு இந்திய வரலாற்றில் ஒரு தியாகியாகவும் சுதந்திர இந்தியாவை வடிவமைத்த ஒரு சிற்பியாகவும் பார்க்கப்படுகிறார். பண்டித ஜவஹர்லால் நேரு நவம்பர்

Kulanthaigal Dhinam Katturai in Tamil | குழந்தைகள் தினம் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Kudumbam Katturai | குடும்பம் கட்டுரை

மனிதனை சமூகப்பிராணி என்று கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால் மனிதர்கள் பிற மனிதர்களோடு சேர்ந்து குழுவாக வாழும் தன்மையுடையவர்கள் என்பதுதான். நமது சமுதாய அமைப்பைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒரு நாடு மாநிலங்களாகவும், மாவட்டங்களாகவும், ஊர்களாகவும் நிர்வாகக் காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் தெருக்கள் உள்ளன, தெருக்களில் வீடுகள் உள்ளன. ஆக ஒரு வீட்டில் உள்ள குடும்பம்தான் சமுதாயத்தின் ஒரு முதல் நிலை அங்கம் என்று கொள்ளலாம். குடும்பம் என்பது திருமணத்தினால் இணைந்த கணவனும் மனைவியும்

Kudumbam Katturai | குடும்பம் கட்டுரை Read More »

Poem on importance of time in english

Katturai Sutru Sulal Pathukappu | சுற்றுச்சூழல் பாதுகாப்பு – கட்டுரை

நாம் வாழும் இந்த பூமி மிக அழகானது நம் வாழ்கைக்குத் தேவையான வளங்கள் நிறைந்தது. இந்த பூமி, இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இயற்கை தந்த அருட்கொடை. சுற்று சூழல் என்பது நாம் வாழும் இந்த புவியையும் புவி சார்ந்த சுற்றுப்புற  அமைப்பையும் குறிக்கும். இதில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும் அடங்கும். இந்தக் கட்டுரையில் நமது சுற்றுப்புறத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்? எப்படிப் பாதுகாக்க வேண்டும்? என்று

Katturai Sutru Sulal Pathukappu | சுற்றுச்சூழல் பாதுகாப்பு – கட்டுரை Read More »

Poem on importance of time in english

100 Gender change in Tamil (ஆண்பால் – பெண்பால்) | Masculine and Feminine Gender in Tamil

Below is the list of 100 masculine and feminine gender words in the Tamil language. Commonly known as gender change in Tamil, these words are quite useful and handy for students as well as people who are learning Tamil. If you know any other such words and its opposite gender, please feel free to share

100 Gender change in Tamil (ஆண்பால் – பெண்பால்) | Masculine and Feminine Gender in Tamil Read More »

Poem on importance of time in english

100 Synonyms In Tamil ( பொருள் – இணையான சொற்கள்) | Similar Words in Tamil

Below is a list of 100 similar words in the Tamil language which can be useful for students, and also for people who are learning Tamil from some other language. If you are visitor but know how to read the Tamil script, this list can be useful and handy for you too. At the same

100 Synonyms In Tamil ( பொருள் – இணையான சொற்கள்) | Similar Words in Tamil Read More »

Poem on importance of time in english

100 Opposite words in Tamil (எதிர்ப்பதங்கள்) | 100 Antonyms in Tamil

Below is the list of 100 opposite words that are commonly used in the Tamil language. These words are useful for students of various classes, and also for people who are learning Tamil as a second language or for fun purpose. If you know any such word, please do share with us through the comment

100 Opposite words in Tamil (எதிர்ப்பதங்கள்) | 100 Antonyms in Tamil Read More »