Katturai in Tamil

Poem on importance of time in english

Tamil Ilakkiyam Katturai

தமிழ் இலக்கியம் கட்டுரை தமிழ் இலக்கியம் உலகின் மிகத் தொன்மையான இலக்கியமாகும். தமிழ் இலக்கியம் தமிழரின் உன்னதமான கலாச்சாரத்தின் ஒரு மிகப்பெரும் சான்று ஆகும். தமிழ் இலக்கியத்தைப் பற்றி சில பயனுள்ள தகவல்களை இந்தக் கட்டுரையில் காண்போம். தமிழ் இலக்கியம் கட்டுரை தமிழ் இலக்கியம் உலகின் தொன்மையான மற்றும் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடர்ச்சியான வரலாற்றினைக் கொண்டது. பல்வேறு காலங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு தழைத்து […]

Tamil Ilakkiyam Katturai Read More »

Bharathidasan Katturai in Tamil

பாரதிதாசன் கட்டுரை பாவேந்தர் என்று போற்றப்படும் பாரதிதாசன் தமிழில் புதுக்கவிதையின் முன்னோடி என்று கூறலாம். பாரதியாரின் மேல் கொண்ட பக்தியினாலும் அன்பினாலும் இவர் தனது பெயரை பாரதிதாசன் என்று சூட்டிக்கொண்டார். பாரதிதாசனின் சிறப்புக்களை இந்தக் கட்டுரையில் காண்போம். பாரதிதாசன் கட்டுரை வீறுகொண்ட முற்போக்கு சிந்தனைகளுடன் இனிய தமிழில் கவிதைகளை எழுதிய பாரதிதாசன் பாவேந்தர் என்றும் புரட்சிக்கவிஞர் என்று அழைக்கப்படுகிறார். பாரதிதாசன் மகாகவி சுப்ரமணிய பாரதியின்பால் மிகுந்த ஈடுபாடு உடையவர். பாரதியாரின்மேல் கொண்ட பக்தியினால் இவர் தனது பெயரை

Bharathidasan Katturai in Tamil Read More »

Thiruvalluvar Katturai in Tamil Language

திருவள்ளுவர் கட்டுரை தெய்வப் புலவர் என்று அழைக்கப் படும் திருவள்ளுவர் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒரு நிலையான புகழைத் தேடித்தந்துள்ளார். இணையில்லாத காப்பியமாம் திருக்குறளை இந்த உலகிற்குத் தந்த திருவள்ளுவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். திருவள்ளுவர் கட்டுரை திருவள்ளுவரை சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைப்பர். பிற இலக்கியங்களில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் செய்திகள் காணப்பெறுவதை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் கி.மு. 400 க்கும் 100 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். திருவள்ளுவர்

Thiruvalluvar Katturai in Tamil Language Read More »

National Science Center

Tamil Ariviyal Katturaigal–Katturai About Science

அறிவியல் கட்டுரை இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தின் அமைப்பு, தன்மை மற்றும் செயல்பாடுகளை அறிவு பூர்வமாகப் ஆராய்ந்து, புரிந்துகொள்ளும் துறைக்கு அறிவியல் என்று பெயர். இந்தக் கட்டுரையில் நாம் அறிவியலைப் பற்றி சில முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வோம். அறிவியல் கட்டுரை நமது உலகியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வழி செய்யும் துறைக்கு அறிவியல் என்று பெயர். அறிவியல் இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் அறிவு பூர்வமாக ஆராய்ந்து அவற்றின் தன்மைகள், பண்புகள் மற்றும்

Tamil Ariviyal Katturaigal–Katturai About Science Read More »

Keyboard and Languages

Thai Mozhi Patru Katturai in Tamil

தாய் மொழிப் பற்று கட்டுரை தாய் மொழியை கண் என்பர் பிற மொழிகளைக் கண்ணாடி என்பர். நமது அறிவின் முதல் திறவுகோல் நமது தாய் மொழியாகும். பிறந்தது முதல் நாம் நமது தாய் மொழியிலேயே நம்மை சுற்றியுள்ளோருடன் அளவளாவுகிறோம். இந்தக் கட்டுரையில் தாய் மொழிப் பற்றினைப் பற்றி காண்போம். தாய் மொழிப் பற்று கட்டுரை மொழி என்பது அறிவின் சாளரம். நாம் நமது கருத்துகளையும் தேவைகளையும் பிறருக்கு தெரிவிக்க மொழி உதவுகிறது. மொழியின் மூலமே நாம் அறிவினைப்

Thai Mozhi Patru Katturai in Tamil Read More »

Kulanthaigal Dhinam Katturai in Tamil

குழந்தைகள் தினம் கட்டுரை இந்தியத் திருநாட்டில் நவம்பர் 14ஆம் நாளை நாமனைவரும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதையும் குழந்தைகள் தினத்தின் சிறப்புகளையும் இந்தக் கட்டுரையில் நாம் காண்போம். குழந்தைகள் தினம் கட்டுரை வளரும் பருவம் மிகவும் இனிமையானது. குழந்தைப் பருவத்தில் நாம் ஓடி, ஆடி விளையாடி, கல்வி கற்று மகிழ்ச்சியாக வாழுகிறோம். குழந்தைகளை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம்.

Kulanthaigal Dhinam Katturai in Tamil Read More »

Yoga Katturai in Tamil

Yoga Katturai in Tamil

யோகா கட்டுரை இன்று இந்த உலகம் முழுவதும் யோகாவை ஒரு நலவாழ்வு பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையாகப் பார்க்கிறது. உடல் நலம் பேண யோகா ஒரு சிறந்த மற்றும் முறைப்படுத்தப்பட்ட அமைப்பினை வழங்குகிறது. இந்தக் கட்டுரையில் யோகாவைப் பற்றிய சில தகவல்களையும் அதன் பயன்களையும் காண்போம். யோகா கட்டுரை யோகா இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்த உலகிற்கு கொடுத்த ஒரு அரிய கொடை. யோகா என்ற சொல்லிற்குப் பல பொருள்கள் வழங்கப்பட்டாலும், மேம்படுத்துதல் என்ற பொருள்

Yoga Katturai in Tamil Read More »

Amma Patriya Katturaigal in Tamil

அம்மா கட்டுரை அம்மா என்பது இந்த உலகில் நமக்கு கிடைத்த மிகவும் புனிதமான உறவு. ஒரு தாய் எனப்படுபவள் தனது குழந்தையை நேசித்து, சீராட்டி, பாராட்டி வளர்கிறாள். அம்மாவின் சிறப்பை இந்தக் கட்டுரையில் காண்போம். அம்மா கட்டுரை நாம் இந்த உலகில் தோன்றக் காரணமாக இருப்பவள் நம் அம்மா. நமக்கு உடலையும் உயிரையும் கொடுத்தது மட்டுமின்றி இளமையிலிருந்தே நம்மை தாலாட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்து ஆளாக்குவதில் அம்மாவின் பங்கினை வேறு எவரும் செய்ய இயலாது. “அன்னையும் பிதாவும்

Amma Patriya Katturaigal in Tamil Read More »

Noolagam Katturai in Tamil

நூலகம் கட்டுரை நூலகம் நமது அறிவின் சாளரம். ஒரு நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன. எனவே நாம் பல்வேறு துறைகளில் நமது அறிவினை வளர்த்துக் கொள்ள ஏதுவாகிறது. நூலகத்தின் சிறப்புகளை பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். நூலகம் கட்டுரை நூலகம் நூல் நிலையம் என்றும் அழைக்கப்படும். நூல்கள் நிறைந்திருப்பதால் இதை நூலகம் என்று அழைக்கிறோம். நூலகத்தை அறிவின் சாளரம் என்று கூறலாம். ஒரு நூலகத்தில் பல்வேறு துறைகளுக்கான நூல்கள் காணக்கிடைப்பதால் நமது அறிவினைப் பெருக்கிக்

Noolagam Katturai in Tamil Read More »

Poem on importance of time in english

Sanga Ilakkiyam Katturai in Tamil

சங்க இலக்கியம் கட்டுரை கிறிஸ்துவிற்கு முன் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கிய நூல்களை சங்க இலக்கியங்கள் என்று கூறுகிறோம். சங்க இலக்கியங்கள் பல்வேறு வகைப்பட்ட தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புலவர்களால் இயற்றப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரையில் சங்க இலக்கியங்களைப் பற்றி காண்போம். சங்க இலக்கியம் கட்டுரை தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட சங்க இலக்கியப் படைப்புகள் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களின் தொகுப்பு ஆகும். சங்கத் புலவர்களில் பல்வேறு தொழில்களை செய்தோர், மன்னர்கள் மற்றும் பெண்களும்

Sanga Ilakkiyam Katturai in Tamil Read More »

Unavu Katturai in Tamil

உணவு கட்டுரை இந்த உடல் உயிர் வாழ்வதற்கும், வளருவதற்கும், இயங்குவதற்கும் உணவு அவசியம். இந்தக் கட்டுரையில் உணவைப் பற்றி சில முக்கியமான தகவல்களைக் காண்போம். உணவு கட்டுரை “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்றார் திருமூலர். இந்த உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த உடல் உயிர் வாழ்வதற்கும், வளர்வதற்கும், இயங்குவதற்கும் உணவு அவசியம். இந்த உலகில் தோன்றிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவின்றி வாழ இயலாது. தாவரங்கள் தமது

Unavu Katturai in Tamil Read More »

Kamarajar Katturaigal in Tamil

காமராஜர் கட்டுரை கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழகத்தின் மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவர். தமிழகத்தின் முதலமைச்சராக இவர் ஆற்றிய பணிகள் நிகரற்றவை. இதோ காமராஜரைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை. காமராஜர் கட்டுரை கர்மவீரர் காமராஜர் இந்த தமிழகம் கண்ட மிகச் சிறந்த முதலமைச்சர். காமராஜர் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கு சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். காமராஜர் மிகச்சிறிய வயதிலேயே தனது அளப்பரிய தேசப்பற்றினால் இந்திய

Kamarajar Katturaigal in Tamil Read More »

Sutru Sulal Pathukappu Katturai in Tamil

சுற்றுச் சூழல் பாதுகாப்பு இந்த பூமி நாம் வாழ எல்லா வளங்களையும் தந்து உதவுகிறது. ஆனால் நாமோ மனித வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளால் நமது சுற்றுப்புறம் மாசடைந்து நிலைகுலைய வழிவகுக்கிறோம். சுற்றுசூழலைப் பாதுகாப்பது என்? எப்படி? என இந்த கட்டுரையில் காண்போம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு இந்த பூமி இயற்கை அன்னை நமக்களித்த அரிய கொடை. நாம் வாழுவதற்கேற்ற எல்லா வளங்களையும் அள்ளித்தரும் இந்தப் புவி மனிதனின் பல்வேறு செயல்பாடுகளால் மாசடைந்தும் நிலைகுலைந்தும் போயிருக்கிறது. இயற்கையின் கொடைகளை

Sutru Sulal Pathukappu Katturai in Tamil Read More »

Bharathiyar Patri Katturai in Tamil

பாரதியார் கட்டுரை மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு ஈடு இணையில்லாத கவிஞர். தமது கவிதைகளால் தேசபக்தியைத் தட்டி எழுப்பிய இந்த தமிழ்ப் புலவர் ஒரு தீர்க்கதரிசி. இதோ இந்தக் கட்டுரையில் மஹாகவி பாரதி இந்த தேசத்திற்கும் உலகத்திற்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்பதைப் பற்றிக் காண்போம். பாரதியார் கட்டுரை பாரதியாரை நவீன தமிழ்க் கவிதைக்கு ஒரு முன்னோடி என்று கூறலாம். கவிதை மற்றும் உரைநடை இலக்கியத்தில் அளப்பரிய புலமை கொண்டிருந்த மஹாகவி பிறவியிலேயே அதீத சிந்தனையையும் முற்போக்கு

Bharathiyar Patri Katturai in Tamil Read More »

Entrepreneur Mahatama Gandhi

Gandhi Adigal Katturai in Tamil

காந்தி அடிகள் – கட்டுரை இந்தியாவின் தந்தை என்று அன்புடன் அழைக்கப்படும் அண்ணல் காந்தி அடிகளை பற்றி அறியாத இந்தியர் எவரும் இருக்க முடியாது. அண்ணல் காந்தி அடிகள் யார்? இவர் இந்திய தேசத்திற்கு ஆற்றிய பணி என்ன? என் அவரை நாம் மகாத்மா என்று போற்றுகிறோம் – என்ற வினாக்களுக்கு விடைகளை இந்தக் கட்டுரையில் காண்போம். காந்தி அடிகள் தேசப்பிதா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அண்ணல் காந்தி அடிகள் இந்திய வரலாற்றில் ஒரு புதிய

Gandhi Adigal Katturai in Tamil Read More »