Sutru Sulal Pathukappu Katturai in Tamil
சுற்றுச் சூழல் பாதுகாப்பு இந்த பூமி நாம் வாழ எல்லா வளங்களையும் தந்து உதவுகிறது. ஆனால் நாமோ மனித வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளால் நமது சுற்றுப்புறம் மாசடைந்து நிலைகுலைய வழிவகுக்கிறோம். சுற்றுசூழலைப் பாதுகாப்பது என்? எப்படி? என இந்த கட்டுரையில் காண்போம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு இந்த பூமி இயற்கை அன்னை நமக்களித்த அரிய கொடை. நாம் வாழுவதற்கேற்ற எல்லா வளங்களையும் அள்ளித்தரும் இந்தப் புவி மனிதனின் பல்வேறு செயல்பாடுகளால் மாசடைந்தும் நிலைகுலைந்தும் போயிருக்கிறது. இயற்கையின் கொடைகளை […]
Sutru Sulal Pathukappu Katturai in Tamil Read More »