Deepavali SMS In Tamil
இல்லத்தில் இனிமை சேர்க்கும் தீபாவளி, செழிப்பையும், நம்பிக்கையையும் வாறி வழங்கட்டும். இந்த தீபாவளி ஒரு அற்புதமான திருநாளாக மலர அகம் கனிந்த வாழ்த்துக்கள்.
The Diwali that fills our homes with sweetness. The day that bring us prosperity and hope. Let this be a wonderful Diwali for all of us. Happy wishes.