Deepawali Wishes In Tamil
இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க, நமது இதயங்களில் நம்பிக்கை ஓங்க, நமது தேசத்தில் செழுமை சிறக்க இந்த தீப ஒளி திருநாள் வழி செய்யட்டும். இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.
Let this Diwali pave way for the blossoming of happiness in our homes, blossoming of hopes in our hearts, blossoming of prosperity in our nation. Happy Diwali wishes.