Diwali Wish In Tamil
நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நிறைவான மனம், அமைதியான வாழ்க்கை இவை அனைத்தையும் தமது இல்லத்தில் கொண்டு சேர்க்க இந்த தீபாவளி திருநாளை வரவேற்போம்.
A life free of diseases, a wealth that never diminishes, a heart that is contented, and a life that is peaceful – Let us pray that this Diwali brings all of them to our homes.