Diwali Wishes In Tamil Language
தீபாவளி திருநாள் வருகிறது. இந்த ஆண்டின் தீபாவளி நமது வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றட்டும், இல்லங்களில் செழுமையை வாரி வழங்கட்டும். ஒளிமயமான தீபாவளி வாழ்த்துக்கள்.
Diwali is approaching us. Let the Diwali celebration of this year fill us with the light of hope and let this day fill us with prosperity. Happy Diwali.