Happy Deepavali Wishes Tamil
இனிப்பான திருநாள், இன்பமான திருநாள், புதுமைகள் மலரும் நாள், நம்பிக்கை ஒளி ஏற்றும் நாள் இந்த அற்புதமான தீபாவளி திருநாள். இன்பமயமான தீபாவளி வாழ்த்துக்கள்.
A happy Diwali, sweet Diwali. It is a day when newness blossoms. The day that lights up hopes in our lives. This is a wonderful Diwali and happy Diwali wishes.