Happy New Year Wishes In Tamil
புத்தாண்டு ஒரு புது நம்பிக்கையின் தொடக்கம். இந்தப் புத்தாண்டில் உமது வாழ்க்கை மேன்மேலும் சிறந்து, செழித்து ஓங்கிட அகம் கனிந்து வாழ்த்துகிறேன். வாழ்க இன்பமுடன்!
New Year is the beginning of a new hope. In this New Year, I pray that your life prospers to great heights bringing you all nice developments. May you live happily!