Happy Sinhala And Tamil New Year Wishes
ஒரு இனிமையான புத்தாண்டு உமக்கு முன்னர் தோன்றியுள்ளது. இதை சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் உறவினர்களோடும் நண்பர்களோடும் இணைந்து கொண்டாடுவோம். இந்த புத்தாண்டு நம் அனைவருக்கும் மிக சிறப்பானதாக அமையட்டும்.
A joyful New Year is in front of you. Celebrate it with all happiness, enthusiasm and hopes. May this New Year be so wonderful to all of us.