Happy Tamil New Year Wishes In Tamil
இன்பங்கள் சேரவும், துன்பங்கள் மறையவும், வெற்றிகள் சேரவும் தோல்விகள் நீங்கவும் இந்த இனிய புத்தாண்டில் நாம் பிரார்த்திப்போம். அகம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Let us pray that in this New Year sorrows disappear and happiness is born; failures fade away and success blooms. A happy New Year to you.