Happy Tamil Puthandu Vazthukal
நெஞ்சில் தோன்றும் புதிய நினைவுகள் புதிய புத்தாண்டினை நமக்கு உணர்த்துகின்றன. புதிய உற்சாகத்துடன் இந்த இனிய புத்தாண்டை நாம் வரவேற்போம். வெற்றி நமதே.
The fresh thoughts being born in our minds point out to the New Year in front of us. Let us invite this New Year with a new enthusiasm. Success is ours.