New Year Wishes In Tamil Font
இந்தப் புதிய ஆண்டில் நமக்கிடையே உள்ள நட்பும் பண்பும் பல்கிப் பெருகி நாமும் நமது குடும்பங்களும் நலன்கள் பல பெற்று உய்ய இறைவனை இறைஞ்சி வேண்டக்கூடிய காலமிது.
The New Year is the time when we shall pray that the wonderful relationship we cherish multiplies and our families prosper in this wonderful year.