Puthandu Wishes
புத்தாண்டில் எல்லாமே புதிதாய் மலர நாம் இணைந்து வேண்டுவோம். நமது இதயங்களில் நம்பிக்கையையும் ஒளியையும் உற்சாகத்தையும் இந்த புத்தாண்டு கொண்டு சேர்க்கட்டும்.
Let us pray that everything becomes New in this happy New Year. Let this New Year shower hope, light and enthusiasm in our hearts.