Sinhala And Tamil New Year Wishes
புதிய ஆண்டு பிறக்கிறது. புதிய நம்பிக்கை மலருகிறது. புத்தாடைகள், புதிய குறிக்கோள்கள் என்று நல்ல பல புதியவற்றை நம்மை சுற்றி நிரப்புவோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
New Year is being born and new hopes are born. New dress and new ambitions – let us fill our surrounding with everything new and a very happy New Year to you.