Sinhala Tamil Avurudu Wishes
நல்ல காலம் பிறக்குது! நல்ல நேரம் வருகுது! நல்ல வெற்றிகள் நமது வாழ்வில் சேருது! புத்தாண்டு பிறக்குது, புதிய நம்பிக்கை மலருது, புதிய வெற்றிகள் சேருது! உமக்கும் உமது குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
A good time is born; a happy time is ahead of us. A New Year is born and new hopes are blossoming in our lives. My hearty New Year wishes to you and your family.