Sinhala & Tamil New Year Wishes
வழி வழியாய் வந்த நமது பாரம்பரியத்தின் அற்புதமான அம்சங்கள் இந்தப் புத்தாண்டில் தொடரட்டும். இடையில் வந்த இன்னல்கள் யாவும் இன்றே நீங்கட்டும். இந்தப் புத்தாண்டு ஒரு அருமையான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.
Let the most wonderful aspects of our tradition continue in this New Year also. The difficulties that came up in the middle – let them vanish away. I pray that this New Year becomes a glorious one.