Bharathi Kanda Puthumai Pen Katturai in Tamil
பாரதியார் புதுமைப்பெண் கட்டுரை இவ்வுலகம் போற்றும் உன்னதக் கவிஞர் பாரதி. பெண்கள் தத்தமது வீட்டிற்குள் முடங்கி கிடக்காமல் தமது திறமைகளையும் பெருமைகளையும் இவ்வுலகம் அறியும் அளவில் சாதனைகள் பல நிகழ்த்த வேண்டும் என அவர் கனவு கண்டார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் குணங்களை இக்கட்டுரையில் காண்போம். பாரதியார் புதுமைப்பெண் கட்டுரை பாரதிக்கு பற்பல கனவுகளுண்டு. அவற்றில் ஒன்று புதுமைப்பெண் பற்றிய கனவு. பாரதிக்கு பெண்கள் அடிமைப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்தம் திறமைகள் மூடி மங்கிப் போக […]
Bharathi Kanda Puthumai Pen Katturai in Tamil Read More »