Tamil New Year In Tamil Wishes
புதிய ஆண்டு பிறந்தது. இந்தப் புத்தாண்டில் தாங்கள் வெற்றிப்பாதையில் பல நுறு மைல்கள் பயணிக்க எனது இனிய வாழ்த்துக்கள். வளர்க உமது வாழ்க்கை ஓங்குக உமது பணிகள்.
A New Year is born. In this New Year, I wish that you travel several hundred kilometers in your success path. May your life prosper and may your activities succeed.