Tamil New Year Whatsapp Status
இந்தப் புதிய ஆண்டின் தொடக்கத்தில் எல்லா நன்மைகளும் நமது வாழ்வில் வந்து சேர நாம் விரும்புவோம். இந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் புதிய உலகிற்கு வழி செய்யட்டும்.
In the beginning of this New Year, let us desire for all good things to land on our lives. Let the New Year celebrations pave way for a new world.
