Tamil New Year Wishes
உமது குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் எனது தனிப்பட்ட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பானதாக அமைய பிரார்த்திக்கிறேன்.
I convey my hearty New Year wishes to everyone in your family. I pray that this New Year becomes something very special to all of you.