Tamil New Year Wishes For Wife
எதிர்வரும் இந்தப் புதிய ஆண்டு ஒரு நோயில்லாத ஆண்டாகவும், வெற்றிக் களிப்போடு நாம் சிரித்து மகிழும் சிறப்பான ஆண்டாகவும் அமைய நாம் இறைவனை இறைஞ்சி வேண்டுவோம். நமது குடும்பத்தினருக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
The New Year in front of us is a happy and healthy one. Let this be a great year that will see laughter in our lives. My happy New Year wishes to our family.