Tamil New Year Wishes Greetings
இந்தப் புத்தாண்டை நாம் எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம். நமது இன்னல்களுக்கு விடை கொடுத்து, ஆனந்தத்தை வரவேற்று, களிப்பினை பறை சாற்றி அனைவரையும் நாம் வாழ்த்தி மகிழ்வோம்.
Let us celebrate this New Year together. Let us bid farewell to our difficulties, invite happiness, share the jubilance and bless all around us.