Tamil New Year Wishes In English
Tamil New Year Wishes In English
இந்தப் புதிய ஆண்டு நமக்கு வாழ்க்கையின் சிறப்பானவைகள் யாவற்றையும் கொண்டு வந்து சேர்க்க நாம் இணைந்து இறைவனை வேண்டுவோம். மகத்தான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Let us join together and pray the almighty that this New Year brings us all that is glorious. A marvelous New Year to you.