Tamil New Year Wishes In Tamil
இந்தப் புத்தாண்டு நம் அனைவருக்கும் ஒரு சிறந்த நல் வழியைக் காட்டட்டும். நமது துயரங்கள் முடிந்து நன்மைகள் பல சேர்ந்து புதிய வாழ்வு மலர பிரார்த்திப்போமாக.
May this New Year show us a new path to our lives. Let our sorrows end and many good things surround us. Let us pray for a new life to blossom.