Tamil New Year Wishes In Tamil Quotes
புத்தாண்டு நாள் ஒரு அருமையான திருநாள். நமக்கு எல்லோருக்கும் எதிர்வரும் காலம் ஒரு நல்ல காலமாக அமையும் என்று கட்டியம் கூறும் நாள். இந்த ஆண்டு நமக்கு சிறப்பானதாக அமைய ஒருவரை ஒருவர் வாழ்த்துவோம்.
New Year is a great event. This day proclaims that the times in front of us will be a prosperous one for all of us. Let us bless each other that this year will be a great time for all of us.