Tamil New Year Wishes Messages
எண்ணத்தில் இனிமையும், செயலில் மென்மையும், வார்த்தையில் அன்பும், வாழ்க்கையில் வெற்றியும் ஓங்கிட இந்தப் புத்தாண்டில் நான் வாழ்த்துகிறேன். இந்தப் புதிய ஆண்டில் நமது வாழ்வும் புதிதாய் மலரட்டுமே!
In this New Year, I wish that sweetness permeates in our thoughts, nobility permeates in our deeds, love permeates in our words and successes grow in our lives. Let our lives also blossom newly in this New Year.