Tamil New Year Wishes Quotes In Tamil
புத்தாண்டு வருவதை உணர்ந்தபோது, உமது நினைவுதான் வந்தது. உமக்குத்தான் எனது முதல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உமக்கு மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துகிறேன்.
When I realized New Year is approaching, only you came to my mind. My first ever New Year wishes to you for the year. I wish you a very special year ahead.