Tamil Puthandu Wishes
புத்தாண்டு ஒரு வருடத்தின் மிக முக்கிய திருநாள். புத்தாண்டு புது பொலிவுடன் வருகிறது. இந்தப் புத்தாண்டை ஊக்கத்துடனும் ஆக்கத்துடனும் வரவேற்போம். இன்பமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
New year is the festival marking the beginning of a year. This New Year is coming in a charming manner. Let us invite this New Year with inspiration and enthusiasm. A happy New Year to you.