Wish You A Happy New Year In Tamil
வாழிய உமது குடும்பம், வாழ்க உமது செழுமை, ஓங்குக உமது செயல்கள், நீங்குக உமது இன்னல்கள்! இந்தப் புத்தாண்டில் நீரும் உமது குடும்பமும் நட்பும் சிறந்த பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன்.
I wish that you and your family members attain a lot of success in this year. May your family prosper, may your difficulties disappear and may victory be yours in all your actions.