Wish You Happy New Year In Tamil Language
கஷ்டங்களும் கவலைகளும் தீரும் காலம் இது என்பதையே இந்தப் புத்தாண்டு நமக்கு சொல்கிறது. இந்த இனிய நேரத்தில் உமது வாழ்வில் வெற்றிகளும் மகிழ்ச்சியும் மலர இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
This New Year tells us that this is the time when all our sufferings will end. I pray the almighty that happiness and success blossom in your life.