Wish You Happy Tamil New Year
கடந்த ஆண்டு சொல்லித்தந்த பாடங்களை மனதில் கொண்டு நம்மை நோக்கி வரும் இந்த புத்தாண்டை வரவேற்போம். புத்தாண்டின் புதிய எதிர்பார்ப்புகளோடு நாம் புத்துணர்ச்சி கொள்வோம், புதுமைகள் பல செய்வோம்.
Let us invite this New Year bearing in mind the lessons the past year taught us. Let us feel the freshness of the New Year and develop new hopes and expectations.