English New Year Wishes In Tamil
English New Year Wishes In Tamil
எத்தனையோ புத்தாண்டுகளை நாம் பார்த்திருந்தாலும், இந்தப் புத்தாண்டு நமக்கு ஒரு மறுக்கவியலாது புத்தாண்டாக அமையட்டும். நமது எல்லோர் வாழ்விலும் செழுமையும், நிறைவும் வெற்றிகளும் வந்து நிறையட்டும்.
While we have seen a number of New Years, let this New Year be a special one to all of us. In all our lives, let successes, prosperity and happiness blossom in abundance.
