Happy New Year Wishes In Tamil Language
Happy New Year Wishes In Tamil Language
வரும் புத்தாண்டில் தாங்களும் தங்களது குடும்பத்தினரும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், செழுமையோடும், நிறைவோடும் வாழ்ந்திட அகம் கனிந்து வாழ்த்துகிறேன். இன்பமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
In this New Year, I wish that you and your family lives happily with good health, prosperity and contentment. Happy New Year to you all.
