Happy Sinhala And Tamil New Year Wishes Quotes
Happy Sinhala And Tamil New Year Wishes Quotes
நிறைவான வாழ்வே வெற்றிகரமான வாழ்வு. இந்தப் புத்தாண்டில் உமக்கும் உமது குடும்பத்தினருக்கும் ஒரு நிறைவான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன். வளங்கள் பல சேர எனது இதயபூர்வமான பிரார்த்தனைகள்.
A contented life is a successful life. In this New Year, I wish that you and your family land on a contented life and attain all prosperity.
