Tamil New Year Tamil Wishes
Tamil New Year Tamil Wishes
உமக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்களை சொல்ல இந்த செய்தியை அனுப்பும்போது நமது இனிய உறவின் பல ஆயிரம் வண்ணங்கள் எனது மனதில் வருகின்றன. நமது நட்பு இந்தப் புத்தாண்டில் மென்மேலும் வளரட்டும்.
When I type this message to convey a happy New Year to you, I fondly remember the several colorful shades of our relationship. May our friendship grow to new heights in this New Year.
