Tamil New Year Wishes Tamil Words
Tamil New Year Wishes Tamil Words
இந்தப் புத்தாண்டு ஒரு சிறப்பான புத்தாண்டு, செழிப்பான புத்தாண்டு. இந்த ஆண்டு உமக்கு எல்லா வெற்றிகளையும் கொண்டு சேர்க்கட்டும். உமது துயரங்கள் நீங்கி நன்மைகள் பல விரைந்து சேரட்டும்.
This is a special New Year. Let this New Year bring all joys and successes to you. Let your miseries go away and let you attain a lot of good things very soon.
